ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: லட்சுமி மஞ்சு பேச்சு

2577பார்த்தது
ஆணாதிக்கத்தை தான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் அண்மையில் பேசிய அவர், திருமண வாழ்வில் கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ யாருக்கும் உரிமை இல்லை என்றும், சுயமரியாதை பெண்களுக்கு முக்கியம் என்றும் பேசினார். மேலும், காதல் விவகாரங்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்தும், ஆண்களின் அணுகுமுறை மாறியுள்ளதாகவும், இதுபோன்ற ஆண்களை கண்டறிவது பெண்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.