அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன் - சங்கீதா

0பார்த்தது
அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன் - சங்கீதா
கணவரிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகையின் பெயரைக் கூட வெளியிடுவேன் என்று நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதில், 'தந்தையின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என்னுடைய நடமாட்டத்தை விஜய் கட்டுப்படுத்தினார்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி