"மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்".. இபிஎஸ் பதிவு

9பார்த்தது
"மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்".. இபிஎஸ் பதிவு
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள், தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று (ஜன.11) வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஹெத்தை அம்மன் திருவிழாவிற்கு புரட்சித்தலைவி அம்மா உள்ளூர் விடுமுறை அளித்திருந்தார். ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து  மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you