விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை: ரவி மோகன்

6753பார்த்தது
விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 16) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என் குடும்பத்தை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். என் குழந்தைகளைக் கூட பார்க்கவிடுவதில்லை. ஆர்த்தி இத்தனை வருடமாக அவ்வளவு கொடுமைகள் செய்தார். என் குழந்தைகளுக்காகதான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என ஆவேசமாக பேட்டியளித்தார்.

நன்றி: Maalai Malar

தொடர்புடைய செய்தி