கார் விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி மரணம்

23பார்த்தது
கார் விபத்தில் ஐஏஎஸ் அதிகாரி மரணம்
கர்நாடகாவில் கனிம நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி மஹந்தேஷ் பிலகி (51) சாலை விபத்தில் உயிரிழந்தார். விஜயபுராவிலிருந்து கலபுராகிக்கு தனது சகோதரர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஜெவர்கி தாலுகா அருகே உள்ள கவுனல்லி கிராஸ் சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மஹந்தேஷ் பிலகியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட அரசு அதிகாரிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி