தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்

7168பார்த்தது
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளராக இருந்த கிர்லோஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். புதிய நியமனங்களின்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், திருவள்ளூர் ஆட்சியராக கவிதா, அரியலூர் ஆட்சியராக மிருணாளினி, பெரம்பலூர் ஆட்சியராக சரண்யா அரி மற்றும் ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு பொறுப்பேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி