ஐசிசி பாடல் தமிழில் வெளியீடு: அனிருத், தினேஷ் பாடியுள்ளனர்

3941பார்த்தது
ஐசிசி பாடல் தமிழில் வெளியீடு: அனிருத், தினேஷ் பாடியுள்ளனர்
ஐசிசிக்கான பாடல் முதன்முறையாக ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் தினேஷ் கமேஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.