டி20 உலகப்போக்கை.. பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி

53பார்த்தது
டி20 உலகப்போக்கை.. பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு நடத்துமாறு ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்.15ஆம் தேதி விளையாட வேண்டும். இந்தியா உடனான போட்டியில் மட்டும் விளையாட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.