தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி
திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியமிருந்தால் வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வர சவால் விடுத்துள்ளார். தானும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும், இருவரும் திருச்செந்தூரில் போட்டி போட்டுப் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், தவெக எந்த தேர்தலிலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டப்படும் என தெரிவித்துள்ளார்.