திமுக கூட்டணியில் இருந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் - அமைச்சர் ரகுபதி

26பார்த்தது
திமுக கூட்டணியில் இருந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் - அமைச்சர் ரகுபதி
திமுக கூட்டணியில் இருந்தால் அரசியல் அந்தஸ்து என்பது கிடைக்கும் என்பது அனைவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும், அதை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 03) செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவோடு கூட்டணி வைத்தால்தான் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வர முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதனால் காங்கிரஸ் வந்தால் நல்லது என்று கூறி அவர்கள் வேல்யூ தெரிந்திருக்கலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி