தமிழ்நாட்டி வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தவெக வென்றால் மீசையை எடுப்பதாக
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக தெரிகிறது. இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “மீசையை எடுப்பதெல்லாம் பெரிய விஷயமா?. ஒரு நிமிடத்தில் எடுத்து விடலாம். அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தவெக வெல்லும். ஆர்.எஸ்.பாரதி ஆசைப்பட்டால் மீசையை எடுக்கட்டும்” என சவால் விடுத்துள்ளார்.