வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு எச்சரிக்கை

23பார்த்தது
வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு எச்சரிக்கை
மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இன்று (பிப்.12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் "ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 'நோ வொர்க் - நோ பே' விதியை அமல்படுத்தி, அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி