சாதாரண செல்போன் கால்கள் மூலமாகவே மிகப்பெரிய மோசடி அரங்கேறி வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதன்படி. +94777455913, +37127913091. +56322558736 என்ற நம்பர்களில் இருந்து கால்கள் வந்து கட் ஆகிவிடும். பின்னர், நாம் அந்த நம்பர்களை திரும்ப அழைத்தால், கம்ப்யூட்டர் வாய்ஸ் 1290 #09 நம்பர்களை டயல் செய்ய சொல்லும். அவ்வாறு செய்தால் நம் வங்கிக்கணக்கு விவரங்கள் திருடப்பட்டு விடும். எனவே கவனமாக இருங்கள்.