மாணவிகளிடம் பேசினால் போக்ஸோ..? சிங்கப்பெண் போலீஸ் நீக்கம்

7007பார்த்தது
மாணவிகளிடம் பேசினால் போக்ஸோ..? சிங்கப்பெண் போலீஸ் நீக்கம்
அரியலூர் அரசுப் பள்ளியில் 'சிங்கப்பெண்' திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வில், "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" எனப் பெண் உதவி ஆய்வாளர் சுமதி பேசிய வீடியோ வைரலானது. காவல்துறைக்கே போக்சோ சட்டம் குறித்த புரிதல் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், சுமதி 'சிங்கப்பெண்' படைப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் வழக்கமான காவல் நிலையப் பணிக்கு மாற்றப்பட்டார்.

தொடர்புடைய செய்தி