கிரீன் கார்டு வேணும்னா சொந்த நாட்டுக்கு கிளம்புங்க: US

26பார்த்தது
கிரீன் கார்டு வேணும்னா சொந்த நாட்டுக்கு கிளம்புங்க: US
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டினர், இனி அமெரிக்காவிற்குள் இருந்துகொண்டு விண்ணப்பிக்க முடியாது என்றும், முதலில் தங்களின் சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்ப மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் சொந்த நாட்டில் இருந்தே முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி