கார்த்திக் சுப்பராஜின் 10வது படத்திற்கு இளையராஜா இசை!

6197பார்த்தது
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், 'பீட்சா', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது 10வது சுயாதீன திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இது இளையராஜாவின் 1540வது திரைப்படம் ஆகும். கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாக தனது படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவார், ஆனால் இதுவே முதன்முறையாக இளையராஜாவே முழுமையாக இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்தி