இளையராஜா கச்சேரி: டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம்

82பார்த்தது
இளையராஜா கச்சேரி: டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம்
இசையமைப்பாளர் இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ள நிலையில், ஓசூரில் வருகிற டிசம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள பிகேஆர் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ.1000 முதல் 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்ட்ரிக்ட் செயலியில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி