புதிய யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா !

63பார்த்தது
புதிய யூடியூப் சேனலை துவங்கிய இளையராஜா !
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தற்போது வரை பல படங்களுக்கு இசையமைத்து இளையராஜா இசை கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் தான் இசையமைத்த படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களில் பின்னணி இசையை பதிவேற்ற அதிகாரபூர்வமாக யூடியூப் சேனலை துவங்கி உள்ளார். அந்த சேனலுக்கு இளையராஜா பிஜிஎம்'எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you