தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து இழிவாக பேசியதாக கூறி, அவர் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் பேசிய
மு.க.ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:பாலிமர்