தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் - கேரளா ஆளுநர்

104பார்த்தது
தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் - கேரளா ஆளுநர்
தேசிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தாய்மொழியில் கல்வி பெற இது பெரும் உதவியாக இருக்கும் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் ஜான் மத்தாயின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மத்திய கொள்கை தாய்மொழி அடிப்படையிலான கல்வியை ஊக்குவிப்பதாகவும், முன்னாள் நிதியமைச்சர் மத்தாய் இந்திய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்றும் பாராட்டினார்.
Job Suitcase

Jobs near you