ஆதார் அட்டையில் வர இருக்கும் முக்கிய மாற்றம்

56பார்த்தது
ஆதார் அட்டையில் வர இருக்கும் முக்கிய மாற்றம்
ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்க UIDAI ஒரு முக்கிய மாற்றத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ஆதார் அட்டையில் உள்ள மற்ற தகவல்களை நீக்கிவிட்டு, வெறும் புகைப்படம் மற்றும் QR குறியீடு (QR Code) மட்டும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட உள்ளதாக UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஆஃப்லைன் சரிபார்ப்பை ஒழுங்குப்படுத்தும் புதிய விதியும் டிசம்பர் மாதம் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி