கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள்

88பார்த்தது
கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள்
தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதம், இன்று நவ.17-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீடிக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரத நாட்களாக அமாவாசை (நவ.19), பௌர்ணமி (டிச.4), கிருத்திகை (டிச.03), பிரதோஷம் (நவ. 17, டிச. 02), ஏகாதசி (டிச.1,15), சஷ்டி (நவ.26, டிச.10) மற்றும் சங்கடஹர சதுர்த்தி (டிச.8) ஆகிய தேதிகள் கருதப்படுகிறது. மேலும், இந்த கார்த்திகை மாதம், சிவபெருமானுக்கு உகந்த மாதமென ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி