PM கிசான் திட்டத்தில் ரூ.2,000 பெற முக்கிய வழிகாட்டுதல்

12393பார்த்தது
PM கிசான் திட்டத்தில் ரூ.2,000 பெற முக்கிய வழிகாட்டுதல்
PM கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதை உறுதி செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், e-KYC கைரேகை பதிவையும் முடிக்க வேண்டியது கட்டாயம் என்றும், இதை செய்ய தவறினால் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இதற்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி