இரவு தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய முக்கிய பழக்கங்கள்

3952பார்த்தது
இரவு தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய முக்கிய பழக்கங்கள்
இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக கை, கால்களை கழுவி, மிதமான சூட்டில் நீர் அருந்துவது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும். மேலும் மின்னணு சாதனங்களை தவிர்த்து புத்தகங்கள் வாசிப்பதோ அல்லது லேசான தியானம் செய்வதோ மன அழுத்தத்தை குறைத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய எளிய இரவுக் பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுவது மறுநாள் காலையில் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி