ஹிட்லரின் DNA குறித்து முக்கிய தகவல்

45பார்த்தது
ஹிட்லரின் DNA குறித்து முக்கிய தகவல்
ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவரும், சர்வாதிகாரியுமான அடால்ஃப் ஹிட்லரின் ரத்தமாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனைகளில், அவருக்கு கால்மன் நோய்குறி என்ற அரிய மரபணு கோளாறு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோளாறு பாலியல் உறுப்புகளின் இயல்பான வளர்ச்சியை பாதிப்பதுடன், பருவமடைதல் செயல்முறைகளை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடும். இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் விவாதமாகியுள்ளன.