பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை

4161பார்த்தது
பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை (நவ., 10) நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை நேற்று (நவ., 12) நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றனர். இந்த சம்பவத்தை விசாரிக்க என்ஐஏ 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. மேலும், தேடப்பட்டு வந்த சிவப்பு எஸ்யுவி கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.