10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

60பார்த்தது
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவ., 04) வெளியிடப்படவுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி