தகாத உறவு: மருமகனை 3 துண்டாக வெட்டிய அத்தை

2274பார்த்தது
தகாத உறவு: மருமகனை 3 துண்டாக வெட்டிய அத்தை
அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய மருமகனை அத்தையே 3 துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் தினாஜ்பூர் அருகே அத்தை உறவான மௌமிதாவுடன் சதா நாடாப் என்ற இளைஞர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி அவரை மிரட்டி வந்ததால் ஆத்திரமடைந்த மௌமிதா, சதா நாடாப்பை கொன்று தனது தந்தை வீட்டில் புதைத்துவிட்டுக் காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி