கோடை வெயில் தாக்கம்.. தமிழகத்தில் மின் நுகர்வு அதிகரிப்பு

2572பார்த்தது
கோடை வெயில் தாக்கம்.. தமிழகத்தில் மின் நுகர்வு அதிகரிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு வழக்கமாக அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் காரணமாக மக்கள் மின்விசிறிகள் மற்றும் ஏசிகளை அதிகம் பயன்படுத்துவதால் மின் நுகர்வு உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தினசரி சராசரியாக 30 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்கால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்து மின் நுகர்வு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி