குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு

14பார்த்தது
குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர், உதவி அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களை மேலும் 625 அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன் இன்னும் அதிகரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தற்போது மொத்தமாக 1,270 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி