மீனவர்களுக்கான உதவித்தொகை உயர்வு - அமைச்சர் அறிவிப்பு

155பார்த்தது
மீனவர்களுக்கான உதவித்தொகை உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கபடும் தினசரி உதவித்தொகை உயர்த்தப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று மீன்வளத்துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்ட அவர், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி