மகளிர் உரிமை தொகை உயர்வு.. முதலமைச்சர் முக்கிய முடிவு

32பார்த்தது
மகளிர் உரிமை தொகை உயர்வு.. முதலமைச்சர் முக்கிய முடிவு
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முதல் ரூ.2,500-ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தல் நேரம் என்பதால், பரப்புரை நேரத்தில் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி