ரிசர்வ் வங்கியின் 2025-26 அறிக்கையின்படி, ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதால் ரூ.500 நோட்டுகளின் புழக்கம் 11.2% அதிகரித்து, மொத்த மதிப்பில் 86 விழுக்காட்டை எட்டியுள்ளது. அதேநேரம், கள்ள ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 20% உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் பணத்தின் தேவை குறையாத நிலையில், ரூ.500 நோட்டுகளைத் திரும்ப பெறும் திட்டம் ஏதுமில்லை என பிஐபி (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.