இந்தியாவில் நிலத்தடி நீரில் அதிகரித்த நச்சுப் பொருள்

2731பார்த்தது
இந்தியாவில் நிலத்தடி நீரில் அதிகரித்த நச்சுப் பொருள்
நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட் உரம் காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு கூடுதலாக உள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 49%, கர்நாடகாவில் 48%, தமிழ்நாட்டில் 37% நிலத்தடி நீரில் பாதுகாப்புக்குரிய அளவைவிட நைட்ரேட் நச்சு கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும்.

தொடர்புடைய செய்தி