IND vs NAM: 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

19பார்த்தது
IND vs NAM: 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று (பிப்.12) இரவு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - நமீபியா அணிகள் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்தி