IND vs NAM: இந்திய அணி அபார வெற்றி

7245பார்த்தது
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று (பிப்.12) இரவு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - நமீபியா அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, களமிறங்கிய நமீபியா அணி, 18.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நன்றி: Starsports