IND vs NZ: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

4191பார்த்தது
IND vs NZ: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (ஜன.23) நடைபெறுகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது ஆட்டத்திற்கான டாஸை வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தயராகி வருகிறது.