IND vs PAK: இந்திய அணிக்கு இபிஎஸ் வாழ்த்து

0பார்த்தது
IND vs PAK: இந்திய அணிக்கு இபிஎஸ் வாழ்த்து
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று (பிப்.15) இலங்கையில் நடந்தது. இதில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி சூப்பர் 8 தகுதியைப் பெறுவதோடு இந்தியாவின் திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி