இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 77 ரன்களும், சூரியகுமார் 32 ரங்களும் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் அணி சார்பில் சைம் அயூப் 3 விகேட்ட எடுத்துள்ளார். PAK அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறும்.