IND vs PAK டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக தகவல்

5787பார்த்தது
IND vs PAK டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக தகவல்
டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. முன்னதாக, பாக். கிரிக்கெட் வாரியம் (பிசிபி), ஐசிசி-யிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தது. தொடர்ந்து, இரு அமைப்புகளும் சமீபகாலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது திட்டமிட்டபடி பிப்.15ஆம் தேதி இந்தியா - பாக்., போட்டி நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி