IND vs SA: இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ

0பார்த்தது
IND vs SA: இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று (நவ.5) அறிவித்துள்ளது. அதன்படி சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் உள்ளனர். அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி