IND vs SA: இந்திய அணி 37 ரன்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவு

5576பார்த்தது
IND vs SA: இந்திய அணி 37 ரன்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று (நவ.14) இந்திய அணி, 20 ஓவர்களில் 37 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது. முதல் நாள் முடிவில் 37 ரன்கள் எடுத்த நிலையில், நாளை (நவ.15) இந்த போட்டி தொடரவுள்ளது. இந்திய அணி பேட்ஸ்மென்கள் கே.எல். ராகும் 13 ரன்களுடனும், வாசிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். யசஸ்வி ஜைஸ்வால் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்புடைய செய்தி