மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று ( நவ.02 ) நவி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இரண்டு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது.