IND vs SA: இந்திய அணி போராடி தோல்வி

27பார்த்தது
IND vs SA: இந்திய அணி போராடி தோல்வி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. முதல் பேட்டிங் செய்த SA அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 214 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இதையடுத்து இந்திய அணி 19.1 ஓவரில் அணைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகமாக திலக் வர்மா 62 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி