IND vs SA: ‘சுப்மன் கில் விளையாடமாட்டார்’ - பிசிசிஐ அறிவிப்பு

20பார்த்தது
IND vs SA: ‘சுப்மன் கில் விளையாடமாட்டார்’ - பிசிசிஐ அறிவிப்பு
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இனி விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளான நேற்றைய (நவ.15) ஆட்டத்தில், சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், Retired Hurt ஆகி வெளியேறினார். இந்நிலையில், அவர் காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தொடர்ந்து நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடப்போவது இல்லை என பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி