IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு

13பார்த்தது
IND vs WI: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று (மார்ச் 1) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டம் இது என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பழைய பார்முக்கு திரும்ப வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடுமையாக முயற்சிக்கும்.

தொடர்புடைய செய்தி