இந்தியா கூட்டணிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை

5438பார்த்தது
இந்தியா கூட்டணிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை
பிகாரில் இந்தியா கூட்டணிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. 243 இடங்களை கொண்ட பிகார் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சி பதவி கிடைக்க 10% இடங்கள் தேவை. காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க 25 இடங்கள் தேவை என்ற சூழலில் RJD 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் 75 இடங்களில் வென்றிருந்த RJD 51 இடங்களை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்தி