‘இண்டியா கூட்டணி’.. காங்கிரஸ் கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு

3451பார்த்தது
‘இண்டியா கூட்டணி’.. காங்கிரஸ் கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு
‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும்’ என்கிற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்.18) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என சுருக்கி பார்க்க தேவையில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி