இந்தியாவில் 'X' தளத்தில் ஆபாசப் பதிவுகளுக்கு அதிரடி தடை

3பார்த்தது
இந்தியாவில் 'X' தளத்தில் ஆபாசப் பதிவுகளுக்கு அதிரடி தடை
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் 'X' தளத்தில் ஆபாச பதிவுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய காணொளிகளுக்கு இன்று (மார்ச்.3) முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு இனி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காண்பிக்கப்படாது. இருப்பினும், இந்தத் தடையானது இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும் என எக்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி