7 ஆண்டுகளுக்குப் பின் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கிய இந்தியா

57பார்த்தது
7 ஆண்டுகளுக்குப் பின் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கிய இந்தியா
இந்தியா எந்தவிதமான பணப் பரிமாற்ற சிக்கலும் இன்றி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பல்வேறு தடைகளால் டாலரில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிறுத்தி வைத்திருந்தன. அண்மையில் அமெரிக்கா, உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு, ஈரான் மீதான சில தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது.

தொடர்புடைய செய்தி